Popular Posts
-
பிரிட்ஜ் (Bridge) விளையாட்டு என்பது ஒரு சீட்டாட்டம் தான்! ஆனால் சூதாட்டம் அல்ல! இங்கு பணத்துக்கு வேலையில்லை! தேவையும் இல்லை! மூளையும் (அத...
-
தல! வந்து ரொம்ப நாளாச்சு! இப்ப எதுக்கடா விமர்சனம்ன்னு நீங்க நினைப்பது கொஞ்சங்கூட சரியில்லை! அம்மா ஆட்சியை, ஆறு மாசம் கழிச்சுத்தான் வ...
-
ப்ரியா தலை கீழாகத்தொங்கிக்கொண்டிருந்தாள். உடல் கனமே தெரியவில்லை. செத்து போனது புரிந்தது. ஆனால் நினைவுகள் எதுவும் சாகவில்லை! ‘சாகாவரம...
Showing posts with label Snacks. Show all posts
Showing posts with label Snacks. Show all posts
Wednesday, July 27, 2011
Sunday, July 24, 2011
Saturday, July 23, 2011
வழுக்கு மர விளையாட்டு!
வாழ்க்கை என்பது ஒரு வழுக்கு மர விளையாட்டு!
வெற்றி காண முடியாத வெற்றிடங்களால்
விளையாட்டாய் தொடங்கி..
என்ன என்று புரியுமுன்னெ..
முடிந்துவிடும்!
நேற்று..இன்று..நாளை..என்று
அடுக்கி வைத்த அழகு என்னே!
உடம்பு, மனம், மூளை என்று
பிரித்து நம்மை சிறைக்குள் அடைத்த
அருமை என்ன?
நான்..நீ..வீடு..நாடு..அவள்..அது..
பணம்..பற்று..பதவி..கொள்ளை..கொலை..
எவ்வளவு..சிக்கல்!!!
இறைவனை நான் அறியேன்!
இயற்கையே..நீ வைத்த இந்த
வழுக்கு மரப்போட்டி
எத்தனை பேரை வாழ வைக்கிறது!!!
Subscribe to:
Posts (Atom)


