Popular Posts

Thursday, December 22, 2011

டிவிட்டரில் கவிதைகள்!


திருநா

”வில்’லால் விளைந்த வில்லங்கங்கள்! ” 
”வில்’ வளைந்தது! வில்லங்கங்கள் விளைந்தது! கூனியின் அதி சூர அற்புத மதியூகம்!” 

 விடிந்தவுடன் இரவு மடிந்து விடுவதில்லை! மறுபடியும் நம் மடியில் பிறந்து விடுகிறது!

”கவிதை எழுத நினைத்தேன்! நீயே வந்து விட்டாய்!!!”
 





-------------------------
@karu_naakku சூரியன் என்றும் உதிப்பதில்லை!
நிலவு என்றும் தேய்வதில்லை!
@karu_naakku நிஜங்கள் என்றும் ஓய்வதில்லை!
@karu_naakku நன்மக்கோர் தலை சாய்வதில்லை!
-----------------------------------



No comments: