சில குறிப்புகள்!
1.
2.
3.
1.
2.
3.
vHydro potential is estimated as 84 GWe and only 25 % is exploited - simple, low cost technology, with potential for irrigation, drinking water, flood control & peak load management - should be exploited to the fullest extent - expected to grow slow.
Its seasonal & unpredictable
Its seasonal & unpredictable
India imports 60 % of its oil requirements at ~ 80,000 Crore: a dent on the exchequer - FE outgo - catastrophic effect on Indian economy
vCoal & Nuclear energy are the only major resources available to meet medium & long term needs.
o Estimated coal reserves is 200 billion tonnes - all of which can’t be
used for electricity generation alone
> Limitations of mining & transportation
used for electricity generation alone
o Coal is required by steel & chemical industry
- its use should be minimised from environmental considerations
> green house gases
> acid rain> Limitations of mining & transportation
o Coal can meet demands for ~70 y, if used for electricity generation alone. Hence, it is essential to reduce coal consumption for electricity.
o We have many options for energy but none for environment
Nuclear energy is an inevitable option for India
o Life style must also be changed to emphasise “Energy Conservation”
4 comments:
இந்த டெக்னாலஜி ஆஸ்திரேலியாகாரனுக்கு ஏன் தெரியாம போச்சு,இது வரைக்கும் ஆஸ்திரேலியால இருக்கிறவனுக்கு எல்லாம் இங்கிலீஸ் தெரியாதா
நமது தேவை நமது சூழல் எல்லாம் நமக்குத்தானே தெரியும்! குலாப்புட்டு,இடியாப்பம்,இட்லி,பட்டர் நான் இதெல்லாம் நம்க்குத்தான் அத்துபடி! ஆஸ்ட்ரேலியாக்காரன், ஜப்பான், ஃபிரான்ஸ் அவர்களின் தேவை வேறு. நமது தேவை என்பது வேறு. சொந்தக்காலில் நாம் நின்றால், எதிர்காலம் நம் கையில்.
டூயூப் லைட் எப்படி வேலை செய்கிறது? என்பதையே புரிந்துகொள்ள முடியாதவர்களுக்கு, அணு உலையைப்பற்றி, விளக்கி..அவங்க விளங்கி.. ..ம்! கண்ணை கட்டுது இப்பவே பாஸ்!
தவறான கருத்துக்கள் உங்கள் தலையில் ஏற்கனவே பதிவு ஆகிவிட்டதால்,யார் என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்ளாது. "Nuclear energy is an inevitable option for India". உலகம் முழுவதும் இதன் பாதகத்தை குறித்து ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு கொண்டிருக்கும் வேளையிலே, மேற்சொன்ன வார்த்தைகளை சொல்லிக்கொண்டு இருப்பது யார்? உலகில் பல நாடுகளில், பயங்கரமான பின்விளைவுகளை ஏற்படுத்திய பல மருந்து மாத்திரைகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில்,இந்தியாவில் மட்டும் கிடைக்கின்றனவே.எப்படி? மற்ற நாடுகளில் தடை செய்யப்பட பற்பல "மேட் இன் சைனா பொருட்களை" இந்தியாவில் பரவலாக கிடைக்கின்றன. மிகவும் கட்டுப்பாடு உள்ள ரஸ்ஸியாவில் மனிததவறினால் ஏற்பட்ட விபத்து, ஒழுக்கமுள்ள ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட விபத்துக்கள் நம்நாட்டிலும் ஏற்படாது என்று உறுதியாக கூற முடியுமா? சுமார் ஐம்பது கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மக்கள் நுழைய தடை. ஜப்பானில் பரவின கதிர் வீச்சை முழுவதுமாக கட்டுபடுத்த இன்னும் நாற்பது வருடங்கள் ஆகுமாம். இதை அந்த நாடு அரசே அறிவித்துள்ளது. இன்னும் சொல்லாமல் மூடிமறைக்கப்பட்ட உண்மைகள் ஏராளம்.
ஏற்கனவே தமிழ்நாட்டு மீனவ சமுதாயம் பல இன்னல்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறது.ஒருபக்கம் இன விருத்திக்காக மூன்று மாதங்கள் கடலுக்குள் செல்ல அனுமதி இல்லை, பருவ காலங்களில் கடலின் சீற்றத்தால் கடலுக்கு செல்ல அனுமதி இல்லை, இடைப்பட்ட காலங்களில் சிறிலங்காவின் அட்டகாசத்தால் தொடர்ந்து உயிர் இழப்பு, விலைமதிப்பற்ற வலைகள் நாசமாகுதல் அல்லது பறிமுதல் செய்தல் etc.. இப்போ கூடன்குளத்தால், தினம் தினம் வெளியேறும் நீரினால் மீன் வளம் பாதிப்பு, எட்டுகிலோ மீட்டருக்கு அப்பால் செல்ல வேண்டும். இது போன்ற பாதிப்புகள் நம் நாட்டில் உள்ள மற்ற மாநில மீனவர்களுக்கு உண்டா? இந்த கூடங்குளம் ப்ரோஜக்ட் முதலில் கேரளாவைத்தான் தேர்ந்தெடுத்தார்கள், அதை மலையாளிஸ் தங்கள் பவர்புல் lobby யினால் தடுத்து விட்டார்கள் என்பதையும், மேலும், பக்கத்திலே இருந்தால் அவர்களுக்கும் மின்சாரம் கிடைப்பதில் இலகுவாக இருக்கும் என்ற சுயநலத்தால்,வேறு மாநிலத்திற்கு போக விடாமல் தடுத்து அதை தமிழ்நாட்டிற்கு ரெகமண்டு செய்த கொடூரமான செயல்களை நீங்கள் அறிவீர்களா? ரசியாவின் கூட்டு தயாரிப்பில் உண்டாக்கப்பட்ட இந்த அணுமின நிலையத்தின் கட்டுப்பாடுகள் முழுவதுமாக நம் கையில் இல்லை என்பதும், மிக முக்கியமான கட்டுப்பாடுகள் தொடர்ந்து அவர்கள் கையில்தான் இருக்கும் என்பதனையும்,நாம தொடர்ந்து அவர்களை நம்பி சார்ந்துதான் இருக்க வேண்டும் என்பதனையும் நீங்கள் அறிவீர்களா?
நாட்டில் இதுவரை ஏற்பட்ட மனித தவறுகள் மற்றும் இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை முழுமையாக நிவாரணம் கொடுக்க முடியவில்ல நமது அரசால் என்பது உங்களுக்கு தெரியுமா? ஒரு உலை இல்லை மொத்தம் ஆறு உலைகள் இந்த கூடன்குலத்திலே உள்ளன. விபரீதத்தை நினைத்து பாருங்கள். பாதி தமிழ்நாடே காலியாகும்.
"Nuclear energy is an inevitable option for India" இந்த தவறான பசப்பு வார்த்தைகளை நம்பி மோசம்போகவேண்டாம். ஜாதிமத பேதங்களை உண்டாக்கி மக்களிடையே ஒற்றுமையை சீர்குலைத்து தங்களின் வோட்டு வங்கிக்காக ஏமாற்றும் சுயநல அரசியல்வாதிகள், மக்கள் பொங்கி எழும்போதுமட்டும், நாம இந்தியன் நாம ஒற்றுமையுடன் இருக்கவேண்டும் நமக்கு தேச பக்திதான் முக்கியம் என்று சொல்லுவது ஏமாற்றுவேலை. விஞ்சானத்தை எதிர்க்கவில்லை. அதன் பாதிப்புகளை எதிர்க்கிறோம்.இதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். நான் ஏற்கனவே உங்களுக்கு கொடுத்திருந்த டிவிட்டர் லாங் லின்கையும் படித்துவிட்டு எனக்கு நீங்கள் அவசியம் பதில் சொல்ல வேண்டும். உங்கள் பதில் என்னை சமாதானபடுத்துமானால், நான் உங்களுக்கு சரண்டர். மேலும் இதைப்பற்றி இனிமேல் பேச மாட்டேன் என்று உறுதியாக கூறுகிறேன்.நன்றி வணக்கம்.
அரண்டவன் கண்களுக்கு, இருண்டதெல்லாம் பேயாம்! “பாக்கெட்’லே இருக்கிற காசையெல்லாம் தந்திட்டுப்போகணும்! இல்லாட்டி ரத்தவாந்தி வரும்!” எனும் மோடி மஸ்தானைப்போல.. மக்களை பேஜார் பண்ணி சிலரின் பொழப்பு நடக்குது! அப்துல் கலாம் சொன்னதையே யாரும் மதிக்கல! இந்த விஷயத்தில் நானோ சிறுவன்! என்னத்த சொல்லி! என்னத்த விளக்கி! காலம் பதில் சொல்லட்டும்!
Post a Comment