அரை டவுஸரு டேட் போகுது!
அப்பா டக்கரு அவுட்-டேட் ஆகுது!
அன்பே! நீ ஒளிந்து கொள்!
பத்மநாப சொத்து கணக்கில் உன்னையும் சேர்த்து விட போகிறார்கள்!!
தேங்கா மரத்துக்கு மாங்கா மரம் தேவல!
அத்தை மவ ஆக்கித்தந்த அயிரக்குழம்பு போதலே!
ட்விட்டரு சார் குறும்பு செய்தா.. ஒரு கொட்டு கொட்டலாம்!
ஆனா.. ஒட்டகமே குறும்பு செய்தா?
No comments:
Post a Comment